Wednesday 17 March 2021

எது நல்ல பள்ளி

எது நல்ல பள்ளி 

வெளியீடு : பாரதி புத்தகாலயம் 

எழுதியவர் : த.பரசுராமன் 


இன்று நமது தமிழகத்தில் எல்லாத் தரப்பு பெற்றோருக்குள்ளும் தோன்றும் மிக முக்கியமான கேள்வி இது. கல்வி என்ற மிக எளிமையான விஷயத்தை நமது இன்றைய சமூகம் சிக்கலாக்கி வருவதும் எது நல்ல பள்ளியாக இருக்கலாம் , இருக்க வேண்டும் என்ற புரிதலுக்கும் வழிகாட்டி நம் மண்டையில் ஏற்றி விடப்பட்டுள்ள பள்ளி குறித்த பொய்யான பிம்பங்களை உடைக்கிறது இச்சிறு புத்தகம் . 

எது நல்ல பள்ளி ?

எது தரமான பள்ளி ?

தேர்ச்சி விழுக்காடு மட்டுமா ?

இசை ஓவியம் விளையாட்டு வேண்டாமா

ஆய்வுக்கூடம் நூலகம் பயன்படுத்த வேண்டாமா ?

ஆங்கிலத்தில் மட்டும் பேசினால் போதுமா ?

பாடத்திட்டம் மட்டும் போதுமா ?


இப்படியான கேள்விகளுக்கு விடையளிக்கிறது. புத்தகம் . 

..

No comments:

Post a Comment