Wednesday 17 March 2021

ஒரு தோழியின் கதை

ஒரு தோழியின் கதை 


இது ஒரு குழந்தைகளுக்கான கதை சொல்லும் புத்தகம் . சித்ரா பெளர்ணமியன்று கதா மண்டபத்துக்கு செல்லும் குழந்தைகள் , குருவிப் பாட்டி அவர்களை ... வாருங்கள் குழந்தைகளே அஞ்சாதீர்கள் என அழைத்து, கதை சொல்லும் விதம் .பிறகு கதை சமுத்திரமாக விரிகிறது .நிறைமதி , வசந்த கால துயரப் பாடகன் , பெயரை மறந்த பேதை , விளக்கெண்ணெய் வைத்தியன் , பாடும் பறவை புத்திசாலி.. அதை வளர்த்த முட்டாள் மலைச்சாமி …. மகிழ்ச்சியை விற்றுப் பிழைப்பவன் , படுக்கைப் போர் வீரர்கள் , ஒரு தோழியின் கதை ஆகியன உங்களையும் வாசிக்க அழைக்கின்றன .


ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசன் 


தமிழின் முன்னணிக் கல்வியாளர் மற்றும் எழுத்தாளர். சிறார்களுக்காக எளிய மொழியில் அறிவியல் மற்றும் அறிவியல் கதைகள் எழுதி வருபவர். சிறார் இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி விருது உட்பட பல பரிசுகள் பெற்றவர். 


வெளியீடு : பாரதி புத்தகாலயம் 

விலை : ரூ 40


No comments:

Post a Comment