Wednesday 17 March 2021

A3 Edu Soft

அனைவருக்கும் வணக்கம் .

🍭நமது அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு தொடர்ந்து பல்வேறு செயல்பாடுகளைத் திட்டமிட்டு செயல்படுத்தி வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும் .

🍭 அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள A3 ஆசிரியர்களின் விருப்பத்திற்கிணங்க, அங்கு Edu Soft பயிற்சி  வரும் 25 & 26 தேதிகளில் நடைபெற இருக்கிறது.

🍭 அது சமயம் ....அனைத்து ICT ஆர்வமுள்ள ஆசிரியர் களும் கலந்து கொள்ள தளம் அமைக்கப்படுகிறது.

🍭நட்புகளே , ஏற்கனவே விருப்பம் தெரிவுத்து இக்குழுவில்  இணைக்கப்பட்டுள்ள அனைவருமே

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf-LmX1L2uV9BOayh9mF1roUblp7rQ-RfLRaJPeCiq4cO7SCA/viewform

இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யவும் , இதுவே தாங்கள்  நிகழ்வில் கலந்துகொள்ள  உறுதியான தகவலாகும் , படிவம் பூர்த்தி செய்ய இயலாதவர்கள், தொடர்பில் வரவும்,

🍭 பயிற்சிப் பணிமனை தகவல்களுக்கு ஒரு தனி வாட்ஸ் அப் குழு இயங்கி வருகிறது.

🍭ஆகவே விருப்பமுள்ளவர்கள்  முகநூல் வழியாகவும்  இணைந்து பயணித்து பயன் பெறுங்கள் ... வாழ்த்துகள்

நன்றி ...
உமா
9976986098

No comments:

Post a Comment