வாழ்க்கை
கதிர் முற்றி தரை பார்த்து
கவிழ்ந்த தலை உயர்த்தும்
மாநிலத்தில் பேருயர புகழ் உயர
மனிதர்கள் வாழும் வாழ்க்கை.....
நீலவானும் நம்மோடு
நீலக்கடலும் நம்மோடு
வாழும் வாழ்க்கை இன்பத்தோடு ....
No comments:
Post a Comment