வகுப்பறை ரகசியம் -ஆசிரியர்களுக்கு மட்டும்
வகுப்பறை ஒரு கலைக்கூடம் ....
நாம் ...அங்கே .......
உடல் மன- மொழியால் இயல்பாக உரையாடலாம்..
வகுப்பறை ஒரு சிற்பக்கூடம் .....
நாம் ...அங்கே .......
சிலைகளை நேர்த்தியாக செதுக்கி வடிவமைக்கலாம்...
வகுப்பறை ஒரு தச்சுக் கூடம் .....
நாம் ...அங்கே .......
அழகு நிறைந்த தச்சுப் பொருள்களை இழைக்கலாம்...
வகுப்பறை ஒரு ஓவியக் கூடம்.....
நாம் ...அங்கே .......
வண்ணமயக் காட்சிகளைத் தூரிகையாக்கலாம் ...
வகுப்பறை ஒரு வரலாற்றுக் கூடம்...
அங்கே நாம்...
வரலாறு படைக்க பயிற்சி தரலாம்....
வகுப்பறை ஒரு ஆராய்சிக் கூடம்...
அங்கே.... நாம்....
எதை வேண்டுமானாலும் ஆய்வுக்கு உட்படுத்தலாம் ....
வகுப்பறை ஒரு பட்டறைப் பள்ளி......
இப்படி.......வகுப்பறை............. நமக்கு....... என்றுமே .......ஒரு களம்..
நாம்தான் திட்டமிடவேண்டும்......
வகுப்பறை ரகசியம்........உங்களை
வெற்றியடைய என்றுமே வழிகாட்டும்.....
இப்படிக்கு .....
உமாமகேஸ்வரி.சு
பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)
அரசு மேல்நிலைப் பள்ளி
நல்லாம்பட்டி
ஈரோடு மாவட்டம்
Arumai madam..........
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSuperb mam
ReplyDeleteSuperb mam
ReplyDeletewow...
ReplyDelete