டோடோ -சான் (ஜன்னலில் ஒரு சிறுமி)
கல்விப் பயணத்தில் -நான் ( ம் )
கற்றுக்கொள்ள வேண்டிய
கரைகள் எப்போதும்
கண் பார்வைக்குள் அடங்குவதில்லை !
சிறு புள்ளியாய் ...... இந்த
சின்னக் கதைக்குள் ..........
ஜன்னலில் ஒரு சிறுமி !
ஜப்பான் நாட்டுக் கதை, டோடோ -சான் ..
ஆசிரியர் டெட்சுகொ குரோயாநாகி . ஆசிரியர்கள் கட்டயாம்
படிக்க வேண்டியப் புத்தகம்.
தமிழில் அ .வள்ளி நாயகம் ,சொ.பிரபாகாரன் மொழி பெயர்த்துள்ளனர் .
No comments:
Post a Comment